The WordPress.com stats helper monkeys prepared a 2011 annual report for this blog. Here’s an excerpt: A New York City subway train holds 1,200 people. This blog was viewed about 3,700 times in 2011. If it were a NYC subway train, it would take about 3 trips to carry that many people. Click here to [...]
‘நான் பதிவு செய்ய’ பகுப்புக்கான தொகுப்பு
விலையினைக் கொடுத்தா ஞானம் வாங்குவது
Posted: நவம்பர் 22, 2011 in நான் பதிவு செய்யகுறிச்சொற்கள்:பயணம், வல்லரசு, விறகுகள்
விதைகளை விற்று விறகுகள் வாங்குகிறோம் சதைகளை வளர்க்க எலும்பினைத் தேய்கிறோம் விலையினைக் கொடுத்தா ஞானம் வாங்குவது மலரனில் தேய்தா முற்களைக் கூராக்குவது இந்திர வலிமையால் இயக்கத்தை இழக்கிறோம் தொழில் மூலப்பொருளை பலர் ரத்தத்தில் எடுக்கிறோம் பணம் பார்க்கும் பன்னாட்டு வாணிபத்தில் மனிதத்தை தொலைக்கிறோம் இந்நாட்டு பொருளை ஏளனம் செய்துவிட்டு வல்லரசை நோக்கி பயணிக்கிறோம் தொடரட்டும் பயணம் கால்கள் செயலிழக்கும் வழி விபரிதங்களால்…..
2010 in review
Posted: அக்டோபர் 8, 2011 in நான் பதிவு செய்யகுறிச்சொற்கள்:grade, happy, love, nature
The stats helper monkeys at WordPress.com mulled over how this blog did in 2010, and here’s a high level summary of its overall blog health: The Blog-Health-o-Meter™ reads Fresher than ever. Crunchy numbers A Boeing 747-400 passenger jet can hold 416 passengers. This blog was viewed about 4,000 times in 2010. That’s about 10 full [...]
கவிதை எழுத வருமா !
Posted: ஜூலை 3, 2008 in நான் பதிவு செய்யகுறிச்சொற்கள்:அமைதி., கனவு, கவிதை எழுத வருமா, காற்று, வாடகை
கவிதை எழுத வருமா ! என் மனது முழு அமைதி இன்று பெருமா! சோர்வில் மிதந்து கிடக்கும் என்னுள்ளம் இன்ப குளியல் கொள்ளுமா! காற்று சுகமிருந்தால் உள்ளே சுவாசத் தடங்களிருக்கு சுவாசம் ஒழுங்கடைந்தால் வெளியே காற்று அடங்கி இருக்கு மலர்ந்த கனவுக்கெல்லாம் என் மனம் வாடகை கேட்டிருக்கு இன்று மனமே வாடகையாய் கனவில் புழூங்கியிருக்கு………. தூக்கம் எனக்கிருந்தால் இப்படி ஏட்டில் கிறுக்கலில்லை ஏட்டில் கிறுக்குவதால் என்மனம் தூக்கம் கொண்டதில்லை துக்கம் எனக்கிருந்தால் அதை ஏட்டில் இறக்கியிருப்பேன் மன [...]
உணர்ந்து விடு
Posted: ஜூன் 18, 2008 in நான் பதிவு செய்யகுறிச்சொற்கள்:உணர்ந்து விடு, உணர்வு, கண், கனவு, துளி, நொடி, பசி, பனித்துளி, முயற்சி, வருடங்கள், வலி
உனக்குள்ளேயே உன்னைத் தேடிப் பார் உன்னை முன்னிறுத்தி உன்னை காண முயற்சி செய் அங்கே நீ இருக்க மாட்டாய் நானிருப்பேன் தலைவலிக்கு தடவும் மருந்தினை முயற்சி செய்யாதே உனக்கு தலை வலியல்ல பசிக்கிறது என்று சொல்லிக் கொண்டு ரூசிக்க நினைக்காதே இது பசியும் அல்ல நினைத்துப் பார்க்கவே முடியாத அளவு பறந்து விரிந்த விண்வெளியைப் போல் உன்னுள் ஒரு உணர்வு உன்னைப் பனித் துளியைப் பற்றி திடீரென பறக்கச் செய்கிறதா நொடிகளை துடிக்கச் செய்யாமல் காலம் மட்டும் உன்னை நம்பி உன் காலடியில் நாயைப் போல் சுற்றி வருகிறதா இருந்தும் உன்னால் ஒரு நொடியைக் கூட நகர்த்த முடியாது ஆனால் நாட்களோ கண் சீமுட்டுவதற்குள் காணாமல் போகும் வருடங்கள் தொலையுமுன் நீ தொலைந்ததை உணர்ந்து விடு இல்லையெனில் காலத்தோடு உன் கனவுகளும் கடந்துவிடும்








