ஆகஸ்ட், 2008 க்கான தொகுப்பு

என் உறக்கத்தை இயக்கும் இரவு என் உயிரை இயக்கும் இதயம் இரண்டிற்கும் இடையில் நீ வந்து ஏன் இயங்க மறுக்கிறாய் என்னுள் அமைதியை இயக்கும் முயற்சியை நான் செய்கிறேன் அந்த முயற்சியை உன் சத்தமிடாத மௌனம் களைத்துவிடுகிறது உன் சத்தங்களில் தான் என் மௌனம் இயங்குகிறது. மெல்ல மெல்ல உன் சிரிப்பின் சத்தம் என்னை அமைதி படுத்துகிறது. உன் இயக்கத்தில் தான் என் அமைதி அமைதியில் என் உறக்கம் என் உறக்கத்தில் தான் உன் உயிரின் இயக்கம் [...]