உன்னை ஆரத் தழுவி அணைத்து
முத்தமிட என் ஆசை துடிக்கு தடி
கைப்பட்டு விடக்கூடாதென்று
என் மனம் நினைக்குதடி
……………………………………………………………………………….
முத்தமிட என் ஆசை துடிக்கு தடி
கைப்பட்டு விடக்கூடாதென்று
என் மனம் நினைக்குதடி
……………………………………………………………………………….
மோதும் விரகத்தில் என் மனம்
மூர்ச்சை அடையுதடி
உன்னை கண்டதும் ஏனோ
பேச்சை மறக்குதடி
………………………………………………………………………………..
மூர்ச்சை அடையுதடி
உன்னை கண்டதும் ஏனோ
பேச்சை மறக்குதடி
………………………………………………………………………………..
பல் சுவைக் கவியெல்லாம்
உன் பக்கத்தில் இருப்பது போல்
வருமா?
பால் நிலவு கூட உன் வெட்கத்திற்கு
நிகராகுமா?
……………………………………………………………………………………
உன் இதழ் சிப்பியில் பேச்சு
முத்தை உதிர்த்து விட்டாய்
ஏனோ அதில் என் மூச்சை
நிறுத்தி விட்டாய்
……………………………………………………………………………………
பெண்ணே கேள் நீ என்னை
கொல்ல வந்திருந்தாலும்
கொல்லும் வரை என் காதலி
கொன்ற பின் என் காதலின் வலி
உன் பக்கத்தில் இருப்பது போல்
வருமா?
பால் நிலவு கூட உன் வெட்கத்திற்கு
நிகராகுமா?
……………………………………………………………………………………
உன் இதழ் சிப்பியில் பேச்சு
முத்தை உதிர்த்து விட்டாய்
ஏனோ அதில் என் மூச்சை
நிறுத்தி விட்டாய்
……………………………………………………………………………………
பெண்ணே கேள் நீ என்னை
கொல்ல வந்திருந்தாலும்
கொல்லும் வரை என் காதலி
கொன்ற பின் என் காதலின் வலி



