
சுற்றியிருக்கும் சூழலில்
சுகமில்லை
மற்றவர்க்கும் என் மன ஏக்கம்
புரியவில்லை
பற்றியிருக்கும் காதல் நோயை
சொல்லிடவே
வற்றியிருக்கும் என் நாவால்
முடியவில்லை
ஒட்டியிருக்கும் ஒரு துளி உயிரும்
மிஞ்சிடவே
சக்தி கொடுக்கும் அவன் மனம்
நாடி அலையுதடி
Like this:
Be the first to like this .
nandru
உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி நண்பரே…