கவிதை என்றதும் உன் ஞாபகம் —வருகிறதென்றேன் கண்கள் கசக்கினாய் உனக்கு என் ஞாபகம் வர நீ என்னை மறந்தால் தானே முடியும் என்னை மறக்கின்றாயா? —என்றாய் என்ன பதில் சொல்வது இல்லை! இல்லை! –என்றேன் பின்பு கவிதை என்றதும் யார் ஞாபகம் வருகிறது –என்றாய்… பேச முடியாமல் விழித்தேன் பொய் சொல்ல கற்றுக் கொண்டாய் நீ ! என்றாய் கவிதை எழுதுகிறேனே ! என்றதும் முறைத்தாய்… அப்படியென்றால் என்னை பொய் என்கிறாயா? யார் அப்படி சொன்னது— பின்பு [...]
April, 2008 க்கான தொகுப்பு
தலைவணங்குகிறது
Posted: April 17, 2008 in காதல்குறிச்சொற்கள்:அதிசயம், கண்ணீர், காதல், கும்பிடு, துறவி, பூக்கள்
தலைவணங்குகிறது கற்பூர தீபத்தைக் காட்டுகையில் எல்லோரும் கை கூப்பித் தலைவணங்கினர் என்ன அதிசயம்! அதுவோ! உன்னைக் கண்டு தலைவணங்குகிறது……… அதற்கும் தெரிந்திருக்கிறது நீ என்னுடைய தெய்வமென்று………………….. அனுமதிப்பதில்லை கண்ணீரை என் தோட்டத்தில் என்றுமே நான் அனுமதித்ததில்லை ஏனோ அதனாலேயே பூக்களையும் நான் அனுமதிப்பதில்லை ஏனென்று கேட்கிறாயா? தன்னை காட்டிலும் ஓர் மென்மையான அழகா!என்று உன்னை கண்டதும் கண்ணீர் விடுகின்றது பூக்கள் என்ன செய்ய…………….. என்னைப் பார்த்து நீ…… துறவியென்றாய் என்னைப் பார்த்து நீ…….. இல்லை! நான் துறவியைக் [...]
உன் முகம்
Posted: April 17, 2008 in காதல்குறிச்சொற்கள்:அந்திப் பொழுது, காதல், திரை, பூ, மரத்தடி, முகம், முத்தம்
இந்த அரச மரத்தடியில் இன்று மட்டும் ஏனோ அம்மன் குடிவந்தது நீ அமர்ந்ததைப் பார்த்தால் எனக்கு வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை… என்று எனக்காக காத்திருந்த உன்னிடம் சொன்னேன் —-. முறைப்பாக இருந்த உன்னை என் பேச்சு மேலும் கோபப்படுத்தியது அம்மனுக்கு கோபம் வந்தால் இந்த அடியேன் என்னாவது பார்வையாலையே எரித்துவிடுவாய் போல் இருக்கிறதே– என்றேன் சற்று உன் முகம் சாந்தமானது அம்மனுக்குப் பூ எங்கே? என்று என்னை மடக்கினாய்— மன்னித்துவிடு! உன் கூந்தலில் எந்தப் பூவும் இடம் [...]








