நீ வருவதற்கு முன்னால் இங்கு புறாக்கள் சுற்றிக் கொண்டிருந்தது என்றேன் எப்பொழுதுமே என்னால் புறாக்களை காண முடிவதிலலை என்று லேசாக சிணுங்கினாய் இல்லை! இல்லை! பறவைகளையே என்னால் காண முடிவதில்லை ஏன்? என்று வருத்தப்பட்டாய் என்னிடம் நீ வெளியே வந்ததும் உன் கூந்தலைப் பார்த்துக் கார் மேகம் சூழ்ந்து கொண்டதாக நினைத்துக் கொண்டது பறவைகள்……. அதனாலேயே உன்னைப் பார்த்ததும் எல்லாப் பறவைகளும் கூண்டுக்குள் சென்று விடுகிறது என்றேன்…. அமைதியாக இருந்த உன் முகம் லேசாக சிவந்தது கோபத்தால் [...]
செப்டம்பர் 19, 2007 க்கான தொகுப்பு
உன் புன்னகை…
Posted: செப்டம்பர் 19, 2007 in காதல்குறிச்சொற்கள்:இசை, கருங்கூந்தல், கார் மேகம், கூந்தல், புன்னகை
1








