என் உள்ளங்கையில் முகம் புதைத்து நீ அழுத நினைவிருக்கு. உன் கண்ணிரண்டில் நீர் பெருக என் விரலால் துடைத்த நினைவிருக்கு நேசம் வைத்த உன் விழியில் பாச நீரைப் பார்க்க மனம் பொறுக்கலையே! பூவாசம் கண்ட உறவில் பிரிவு தோக்ஷம் காண மனம் நினைக்கலையே! என் தேகம் தொட்ட உன் மனதில் நுனி நினைவை க் கூட நான் வைக்கலையே! என் மனதை தொட்ட உன் நினைவில் துளி நொடிகள் கூட [...]








