எனது வெட்க்கத்தின் வேர்களில் தண்ணீர் ஊற்றியவன் நீ எனது இரவுகளின் ரகசியநொடிகளை நீளச் செய்தவன் நீ என் மனதின் ஒவ்வொரு அசைவும் உன் நினைவெனும் மெல்லிய நூலிழையால் பிணைக்கப்பட்டிருக்கிறது அன்பை வெளிக்காட்டுவதில் உன்னைக்காட்டிலும் நான் ஏழை தான் இருப்பினும் அன்பில் வறுமை இல்லை என்னிடம் மூடிய பின்னும் எனது விழிகளில் பார்வை மறைவதிலலை உன் முகம் மட்டுமே எனது மௌனங்களில் வெளிப்படும் அன்பை உன்னால் உணர முடியவில்லை எனும் பொழுது வார்த்தைகளை வெறுக்கிறேன் என் வார்த்தைகளை விட [...]
ஆகஸ்ட் 19, 2007 க்கான தொகுப்பு
உன் மௌனம்………….
Posted: ஆகஸ்ட் 19, 2007 in ரோஜாகுறிச்சொற்கள்:இரவு, உன் மௌனம், கொஞ்சம் பேசேன், கோபம், நூலிழை, மெல்லிய, ரகசியநொடிகளை, ரோஜா, வார்த்தை
1








